அம்மாபேட்டை பூதப்பாடியில் பருத்தி ஏலம்

அம்மாபேட்டை பூதப்பாடியில் பருத்தி ஏலம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பூதப்பாடியில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், பருத்தி ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 1,000 மூட்டைகள் வரத்தாகின. ஒரு கிலோ 68.69 ரூபாய் முதல் 79.19 ரூபாய் வரை 39.14 லட்சம் வரை விலை போனது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!