அந்தியூர் பகுதிகளில் நாளை காெராேனா தடுப்பூசி போடப்படும் இடங்கள்

அந்தியூர் பகுதிகளில் நாளை காெராேனா தடுப்பூசி போடப்படும் இடங்கள்
X
அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை 8ம் தேதி கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியீடு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் நாளை 1,750 டோஸ் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளன.

1.பொய்யேரிகரை தொடக்கப்பள்ளி - 50

2. காந்திநகர் தொடக்கப்பள்ளி - 100

3. ஆரம்ப சுகாதார நிலையம் அத்தாணி - 200

4.ஆரம்ப சுகாதார நிலையம் சின்னதம்பிபாளையம் - 100

5.ஆரம்ப சுகாதார நிலையம் எண்ணமங்கலம் - 100

6.ஆரம்ப சுகாதார நிலையம் பர்கூர் மற்றும் ஓசூர் - 200

7.சிறப்பு முகாமிற்கு 1000 டோஸ் தடுப்பூசிகள் ஒதுக்கீடு

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி