அந்தியூர் சங்கராபாளையம் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம்

அந்தியூர் சங்கராபாளையம் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம்
X

வாக்கு எண்ணிக்கை மையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அந்தியூர் சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெறுகிறது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் சங்கராப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

முதல் சுற்றில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட நடராஜனுக்கு 262 வாக்குகளும் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட குருசாமிக்கு 88 வாக்குகளும் ஏணி சின்னத்தில் போட்டியிட்ட சித்தனுக்கு 68 வாக்குகளும் கை உருளை சின்னத்தில் போட்டியிட்ட சக்திவேலுக்கு 14 ஓட்டுகளும் பதிவாகியுள்ளது.

முதல் சுற்றில் 174 வாக்குகள் வித்தியாசத்தில் நடராஜன் முன்னிலை வகிக்கிறார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்