அந்தியூர் பேரூராட்சி தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அந்தியூர் பேரூராட்சி தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு
X

பைல் படம்

அந்தியூர் பேரூராட்சியில் தி.மு.க. சார்பில், போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் விவரம்

அந்தியூர் பேரூராட்சியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் விவரம் பின்வருமாறு:-

வார்டு 1 - ஏ.சிவகாமி

வார்டு 4 - கௌரிஈஸ்வரமூர்த்தி

வார்டு 5 - டி.எஸ்.சண்முகம்

வார்டு 6 - த.கு.பத்மநாபன்

வார்டு 7 - ஆர்.சேகர்

வார்டு 8 - ஏ.சி.பழனிச்சாமி

வார்டு 9 - ஏ.செந்தில்குமார்

வார்டு 10 - எஸ்.யாஸ்மின்தாஜ்

வார்டு 11 - க.மணிகண்டன்

வார்டு 13 - எஸ்.சுகந்திசிவக்குமார்

வார்டு 14 - எஸ்.மணிமேகலை

வார்டு 15 - எம்.பாண்டியம்மாள்

வார்டு 16 - எம்.வெங்கடேஷன்

வார்டு 17 - வேங்கையன்

வார்டு 18 - க.கவிதா

அந்தியூர் பேரூராட்சியில் 18 வார்டு உள்ள நிலையில், 15 வார்டுகளுக்கு மட்டும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!