அந்தியூர்: சங்கராபாளையம் ஊராட்சியில் நான்காம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம்

அந்தியூர்: சங்கராபாளையம் ஊராட்சியில் நான்காம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம்
X
சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நான்காம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் முன்னிலை.

ஈரோடு மாவட்டம் சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்

அதிமுக வேட்பாளர் நடராஜன்- 699

திமுக வேட்பாளர் குருசாமி - 837

அதிமுக வேட்பாளர் நடராஜனை விட திமுக வேட்பாளர் குருசாமி 139 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.

ஏணி சின்னத்தில் போட்டியிட்ட சித்தன் 203 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.

Tags

Next Story
ai ethics in healthcare