அந்தியூர் தொகுதி திமுகவின் வெங்கடாசலம் வெற்றி

அந்தியூர் தொகுதி திமுகவின் வெங்கடாசலம் வெற்றி
X
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதியில், திமுக வேட்பாளர் ஏ.ஜி. வெங்கடாசலம் வெற்றி பெற்றுள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஏ.ஜி. வெங்கடாசலம் வெற்றி பெற்ருள்ளார்.

மொத்தம் 22சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்டன. இதன் முடிவில், திமுக வேட்பாளர் ஏ.ஜி.வெங்கடாசலம் 79096 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அடுத்த இடத்தில் இருந்த அதிமுக வேட்பாளர் கே.எஸ்.சண்முகவேல் 77821 வாக்குகள் பெற்றார்.

இதன் மூலம், திமுக வேட்பாளர் ஏ.ஜி.வெங்கடாசலம் 1275வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருகிறார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!