அந்தியூர் அடுத்த பர்கூர் அருகே குட்டையில் தண்ணீர் குடித்த யானை

அந்தியூர் அடுத்த பர்கூர் அருகே குட்டையில் தண்ணீர்  குடித்த யானை
X

அந்தியூர் அருகே குட்டையில் தண்ணீர் குடித்த யானை.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியில் துருசனாம்பாளையம் அருகில் குட்டையில் யானை தண்ணீர் குடித்தது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன.

இந்நிலையில், இன்று மாலை 5 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானை துருசனாம்பாளையம் அருகே சுற்றித்திரிந்தது.

பின்னர் அங்கு இருந்த குட்டையில் தண்ணீர் குடித்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் இந்த காட்சியை செல்போனில் படம் பிடித்தார்கள்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி