ஈரோடு மாவட்டத்தில் 3 ரேஷன் கடை விற்பனையாளர்கள் தற்காலிக பணி நீக்கம்

ஈரோடு மாவட்டத்தில் 3 ரேஷன் கடை விற்பனையாளர்கள் தற்காலிக பணி நீக்கம்

ரேஷன் கடை விற்பனையாளர்கள் தற்காலிக பணி நீக்கம் (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட 3 விற்பனையாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட 3 விற்பனையாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பொது விநியோகத் திட்ட நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பொருட்கள் தரமாகவும், முறைகேடுகள் இன்றியும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் தொடர்பாக முறைகேடுகளைத் தடுக்க கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள 3 நியாய விலைக் கடைகளில் பொது விநியோகத் திட்ட பொருட்கள் விநியோகத்தில் முறைகேடுகள் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.

இதனால் சம்பந்தப்பட்ட திரு.வி.க ரோடு சூரம்பட்டி - லதா, கணேசபுரம் & நம்பியூர்-4 - இந்திராணி, ஊராட்சிக்கோட்டை -பிரபு ஆகிய மூன்று விற்பனையாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்திட ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் க.ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
Similar Posts
அரியானாவில் பாஜக  ஹாட்ரிக் வெற்றி பெற்றதற்கு இவைகள் தான் காரணமாம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 50 கோடி பக்தர்கள் திரள போகும் மகா கும்பமேளா
ஈரோடு மாவட்டத்தில் 3 ரேஷன் கடை விற்பனையாளர்கள் தற்காலிக பணி நீக்கம்
அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் அஜித்குமார் திரைப்படங்கள்..! முதல்ல எது தெரியுமா?
தளவாய் சுந்தரம் எம்எல்ஏ நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை
டி.என்.பாளையம் ஒன்றியத்தில் வளர்ச்சி தி்ட்ட பணிகளை ஈரோடு ஆட்சியர் ஆய்வு
சென்னை பள்ளிகளுக்கு அவசர உத்தரவு: காலாண்டு மதிப்பெண்களை எமிஸில் பதிவேற்ற அக்.15 கெடு!
சேலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கே லஞ்சம்..! மோட்டார் வாகன ஆய்வாளருக்கு காப்பு..!
ஈரோடு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்
காந்திபுரத்தில் அதிர்ச்சி: லட்சங்களை விழுங்கிய நிதி மோசடி - கோவை நகரில் அச்சம்!
தனியார் துறையில் 80% இட ஒதுக்கீடு கோரும் பாமக!
சத்தியமங்கலத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக மனித சங்கிலி போராட்டம்
அரசு நிகழ்வில் கட்சி சின்னம்: உதயநிதியின் உடை தேர்வு சென்னையில் சர்ச்சை!