கோவை மாநகராட்சியில் இன்று (7ம் தேதி) தடுப்பூசி போடும் இடங்கள்

கோவை மாநகராட்சியில் இன்று (7ம் தேதி) தடுப்பூசி போடும் இடங்கள்
X

தடுப்பூசி முகாம். (பைல் படம்)

ஒரு மையத்திற்கு 500 கோவிஷீல்ட் வீதம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

கோவை மாநகராட்சி பகுதியில் இன்று (7ம் தேதி) 35 தடுப்பூசி மையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்த மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஒரு மையத்திற்கு 500 கோவிஷீல்ட் வீதம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

அதன்படி,

1. இராமகிருஷ்ண மடம், தாமரை நகர், இடையர்பாளையம்

2. அரசு நடுநிலைப்பள்ளி, கவுண்டம்பாளையம்

3. சாய்பாபா வித்யாலயா பள்ளி, சாய்பாபா கோவில்

4. மாநகராட்சி கலையரங்கம், ராமலிங்கம் காலனி

5. மாநகராட்சி தொடக்கப்பள்ளி, கல்வீரம்பாளையம்

6. மாநகராட்சி தொடக்கப்பள்ளி, சீரநாய்க்கன்பாளையம்

7. அரசுப் பள்ளி, சுண்டாப்பாளையம்

8. மாநகராட்சி தொடக்கப்பள்ளி, பெட்டர் மவுண்ட் பேட்டை

9. மாநகராட்சி தொடக்கப்பள்ளி, சேரன் மாநகர்

10. மாநகராட்சி தொடக்கப்பள்ளி, விளாங்குறிச்சி

11. மாநகராட்சி தொடக்கப்பள்ளி, பிருந்தாவன் நகர்

12. மாநகராட்சி தொடக்கப்பள்ளி, உடையாம்பாளையம்

13. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, எஸ்.ஐ.எச்.எஸ். காலனி

14. மாநகராட்சி தொடக்கப்பள்ளி, நெசவாளர் காலனி

15. மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, பி.ஆர்.புரம்

16. மாநகராட்சி தொடக்கபள்ளி, ராமநாதபுரம்

17. மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, சங்கனூர்

18. மாநகராட்சி தொடக்கப்பள்ளி, மத்திய மண்டலம்

19. மாநகராட்சி தொடக்கப்பள்ளி, ஓக்கிலியார் தெரு

20. மாநகராட்சி தொடக்கப்பள்ளி, ரங்கநாதபுரம்

21. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கே.ஜி. தெரு

22. மாநகராட்சி சமுதாய நலக்கூடம், வி.பி.நகர், துடியலூர்

23. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சின்ன மேட்டுப்பாளையம்

24. மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, ஷாஜகான் நகர், சரவணம்பட்டி

25. கிருஷ்ண கவுண்டர் திருமண மண்டபம், மணியகாரன்பாளையம்

26. மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, கணபதி

27. மாநகராட்சி தொடக்கப்பள்ளி, ஆவரம்பாளையம், ஷோபா நகர்

28. மாநகராட்சி தொடக்கப் பள்ளி, ராமசாமி நகர்

29. வைத்தீஸ்வர வித்யாலயா பள்ளி, தெலுங்குபாளையம்

30. மாரண்ண கவுண்டர் பள்ளி, சலிவன் தெரு

31. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கரும்புக்கடை

32. சி.பி.எம் சகுந்தலா வித்யாலயா பள்ளி, கோவைப்புதூர்

33. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, குளத்துப்பாளையம்

34. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கோணவாய்க்கால்பாளையம்

35. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மேட்டூர்

ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!