/* */

கோவையில் முயல் வேட்டைக்கு முயன்ற 5 பேருக்கு அபராதம் - வனத்துறை நடவடிக்கை

கோவை செல்வபுரம் அருகே, முயல் வேட்டைக்கு முயன்ற 5 பேருக்கு வனத்துறையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

HIGHLIGHTS

கோவையில் முயல் வேட்டைக்கு முயன்ற 5 பேருக்கு அபராதம் - வனத்துறை நடவடிக்கை
X

கோவை செல்வபுரம் அருகே, முயல் வேட்டையாட முயன்று வனத்துறையினரிடம் பிடிபட்ட 5 பேர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே செல்வபுரம் பகுதி உள்ளது. இப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வலைகளைக் கட்டி, முயல்களை பிடிக்க சிலர் முயன்றுள்ளனர்.

இதுகுறித்து அறிந்த பெரியநாய்க்கன்பாளையம் வனத்துறையினர், இதுதொடர்பாக திம்பம்பாளையம்புதூர் அழகேசன் மற்றும் நந்தினி காலனியைச் சேர்ந்த மயிலாம்பாறை, கார்த்தி, ராஜா, ராமு ஆகிய ஐந்து நபர்களை பிடித்தனர்.

முயல் வேட்டையாட முயன்ற ஐந்து நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்துனர். மேலும் கோவை மாவட்ட வன அலுவலரின் உத்தரவின் பேரில், 5 பேருக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On: 9 Jun 2021 6:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!