/* */

கோவை மாநகராட்சி பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதியில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

HIGHLIGHTS

கோவை மாநகராட்சி பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள் அறிவிப்பு
X

தடுப்பூசி முகாம் பைல் படம்.

கோவை மாநகராட்சி பகுதியில் இன்று 35 தடுப்பூசி மையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்த மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

ஒரு மையத்திற்கு 300 கோவிஷீல்ட் மற்றும் 30 கோவேக்சின் வீதம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. மதியம் 1 மணி முதல் டோக்கன் வழங்கப்பட்டு, 2 மணி முதல் தடுப்பூசி போடப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி,

1. மாநகராட்சி நடுநிலிப்பள்ளி, இடையர்பாளையம்

2. தேவாங்கர் நலச்சங்க மண்டபம், இடையர்பாளையம்

3. சாய்பாபா வித்யாலயா பள்ளி, சாய்பாபா கோவில்

4. மாநகராட்சி கலையரங்கம், ராமலிங்கம் காலணி

5. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வீரகேரளம்

6. மாநகராட்சி தொடக்கப்பள்ளி, சீரநாய்க்கன்பாளையம்

7. மாநகராட்சி தொடக்கப்பள்ளி, பெட்டர் மவுண்ட் பேட்டை

8. மாநகராட்சி துவக்கப்பள்ளி, சேரன்மாநகர்

9. மாநகராட்சி தொடக்கப்பள்ளி, ஆர்.ஜி.புதூர்

10. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கள்ளிமடை

11. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மசக்காளிபாளையம்

12. மாநகராட்சி தொடக்கப்பள்ளி, உடையாம்பாளையம்

13. மாநகராட்சி தொடக்கப் பள்ளி, அனுப்பர்பாளையம்

14. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, நீலிக்கோணம்பாளையம்

15. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, எம்.என்.ஜி தெரு

16. மாநகராட்சி தொடக்கப் பள்ளி, தேவாங்குப்பேட்டை

17. மாநகராட்சி தொடக்கப் பள்ளி, ஒக்கிலியர் தெரு

18. மாநகராட்சி தொடக்கப் பள்ளி, ராமநாதபுரம்

19. மாநகராட்சி தொடக்கப்பள்ளி, அழகப்பா செட்டியார் தெரு

20. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சங்கனூர்

21. மாநகராட்சி சமுதாயக்கூடம், வி.பி. தெரு, துடியலூர்

22. அங்கன்வாடி பள்ளி, தந்தை பெரியார் நகர், சரவணம்பட்டி

23. அரசு நடுநிலைப்பள்ளி, சரவணம்பட்டி

24. கிருஷ்ண கவுண்டர் திருமண மண்டபம், மணியகாரன்பாளையம்

25. மாநகராட்சி தொடக்கப்பள்ளி, கணபதி

26. மாநகராட்சி தொடக்கப் பள்ளி, உருமண்டாம்பாளையம்

27. மாநகராட்சி தொடக்கப் பள்ளி, ஆவாரம்பாளையம் சாலை

28. மாநகராட்சி தொடக்கப் பள்ளி, ஆவாரம்பாளையம் ஷோபா நகர்

29. வைத்தீஸ்வர வித்யாலயா நடுநிலைப்பள்ளி, தெலுங்குபாளையம்

30. மாநகராட்சி தொடக்கப் பள்ளி, சொக்கம்புதூர்

31. மாநகராட்சி துவக்கப்பள்ளி, கல்லாமேடு

32. மாநகராட்சி தொடக்கப் பள்ளி, சுகுணாபுரம்

33. மாநகராட்சி தொடக்கப் பள்ளி, பி.கே.புதூர்

34. சி.எஸ்.ஐ. ஆரம்பப் பள்ளி, போத்தனூர் பிரதான சாலை

35. மாநகராட்சி நடுநிலைப்பள்லி, ஈச்சனாரி

ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திடுமாறு மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Updated On: 3 Sep 2021 3:30 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
 2. திருப்பூர்
  திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
 3. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
 4. லைஃப்ஸ்டைல்
  அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
 5. காஞ்சிபுரம்
  திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
 6. திருப்பூர்
  ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
 7. லைஃப்ஸ்டைல்
  ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
 8. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
 9. நாமக்கல்
  வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
 10. லைஃப்ஸ்டைல்
  சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்