கையிருப்பு இல்லை ; கோவை மாநகராட்சியில் இன்று தடுப்பூசி இல்லை

கையிருப்பு இல்லை ; கோவை மாநகராட்சியில் இன்று தடுப்பூசி இல்லை
X
தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக கோவை மாநகராட்சி பகுதிகளில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது

தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக கோவை மாநகராட்சி பகுதிகளில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறாது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தடுப்பூசிகளை வந்த பின்னர் பணிகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?