கோவை மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
தடுப்பூசி மையம்
கோவை மாநகராட்சி பகுதியில் இன்று 31 தடுப்பூசி மையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. ஒரு மையத்திற்கு 200 தடுப்பூசி வீதம் இன்று 6200 தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்த மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவேக்சின் இரண்டாவது தவணை மட்டும் செலுத்தப்படுகிறது.
1. அங்கப்பா மேல்நிலைப்பள்ளி, கவுண்டம்பாளையம்
2. அரசு துவக்கப்பள்ளி, தச்சன் தோட்டம், இடையர்பாளையம்
3. சாய்பாபா வித்யாலயா பள்ளி, சாய்பாபா கோவில்
4. மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, கே.கே.புதூர்
5. மாநகராட்சி கலையரங்கம், ராமலிங்கம் நகர், கே.கே.புதூர்
6. மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, பி.என்.புதூர்
7. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வீரகேரளம்
8. அரசு மேல்நிலைப்பள்ளி, காளப்பட்டி
9. அரசு நடுநிலைப்பள்ளி, ஆர்.ஜி.புதூர்
10. மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, பிருந்தாவன் நகர்
11. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிங்காநல்லூர்
12. அன்னை வேளாங்கண்ணி பள்ளி, செளரிபாளையம்
13. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இராமகிருஷ்ணாபுரம்
14. மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, தேவாங்குபேட்டை
15. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, வடகோவை
16. பி.ஆர். சித்தநாயுடு மெட்ரிக் பள்ளி, சித்தாபுதூர்
17. பிஷப் ஆம்ப்ரோஸ் கல்லூரி, ஆல்வின் நகர்
18. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ம.ந.க.வீதி
19. துணி வணிகள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
20. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, அப்பநாய்க்கன்பாளையம்
21. அரசு நடுநிலைப்பள்ளி, சின்னமேட்டுப்பாளையம்
22. அரசு உயர்நிலைப்பள்ளி, மணியகாரன்பாளையம்
23. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, இராமசாமி நகர்
24. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, பீளமேடு
25. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பி.என்.பாளையம்
26. மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, சொக்கம்புதூர்
27. மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, செல்வபுரம்
28. அரசு மேல்நிலைப்பள்ளி, சுண்டக்காமுத்தூர்
29. எஸ்.ஆர்.வி. மெட்ரிக் பள்ளி, இடையர்பாளையம்
30. மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, குறிச்சி
31. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, கோணவாய்க்கால்பாளையம்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu