கோவை மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
தடுப்பூசி முகாம் (பைல் படம்).
கோவை மாநகராட்சி பகுதியில் இன்று 32 தடுப்பூசி மையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்த மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஒரு மையத்திற்கு 400 கோவிஷீல்ட் மற்றும் 30 கோவேக்சின் வீதம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
1. இராமகிருஷ்ண மடம், தாமரை நகர், இடையர்பாளையம்
2. அரசு நடுநிலைப்பள்ளி, கவுண்டம்பாளையம்
3. மாநகராட்சி தொடக்கப்பள்ளி, கே.கே.புதூர்
4. மாநகராட்சி தொடக்கப்பள்ளி, கோவில்மேடு
5. மாநகராட்சி தொடக்கப்பள்ளி, கல்வீரம்பாளையம்
6. மாநகராட்சி தொடக்கப்பள்ளி, சீரநாய்க்கன்பாளையம்
7. சமுதாயக்கூடம், காமராஜபுரம்
8. மாநகராட்சி துவக்கப்பள்ளி, காளப்பட்டி
9. மாநகராட்சி தொடக்கப்பள்ளி, பீளமேடுபுதூர்
10. சர்க்கரை செட்டியார் கல்யாண மண்டபம்
11. மாநகராட்சி தொடக்கப்பள்ளி, நெசவாளர் காலணி
12. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, உப்பிலிபாளையம்
13. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கணேசபுரம்
14. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ம.ந.க. வீதி
15. மாநகராட்சி தொடக்கப் பள்ளி, தேவாங்குப்பேட்டை
16. மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, சங்கனூர்
17. மாநகராட்சி தொடக்கப் பள்ளி, ஓக்கிலியார் தெரு
18. மாநகராட்சி தொடக்கப்பள்ளி, இராமநாதபுரம்
19. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, அழகப்பா செட்டியார் தெரு
20. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, துடியலூர்
21. மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வெள்ளக்கிணறு
22. அரசு பள்ளி, நஞ்சே கவுண்டன்புதூர்
23. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, இராமகிருஷ்ணாபுரம்
24. மாநகராட்சி தொடக்கப் பள்ளி, கணபதி
25. மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, பி.என்.பாளையம்
26. மாநகராட்சி தொடக்கப் பள்ளி, வடக்கு செல்வபுரம்
27. மாரண்ணா கவுண்டர் பள்ளி, சலிவன் தெரு
28. சதாசிவம் மானிய தொடக்கப் பள்ளி
29. மாநகராட்சி துவக்கப்பள்ளி, சுண்டக்காமுத்தூர்
30. டெக்ஸ் சிட்டி கல்லூரி, போத்தனூர்
31. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கோணவாய்க்கால்பாளையம்
32. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மேட்டூர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu