கோவை மாநகராட்சியில் இன்று தடுப்பூசி முகாம் இல்லை

கோவை மாநகராட்சியில் இன்று தடுப்பூசி முகாம் இல்லை

தடுப்பூசி முகாம்

தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக கோவை மாநகராட்சி பகுதிகளில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறாது என் தெரிவிக்கப்பட்டுள்ளது

தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக கோவை மாநகராட்சி பகுதிகளில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறாது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தடுப்பூசிகள் வந்தபின்னர் பணிகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story