தடுப்பூசி தட்டுப்பாடு: கோவை மாநகராட்சியில் இன்று தடுப்பூசி முகாம் இல்லை

தடுப்பூசி தட்டுப்பாடு: கோவை மாநகராட்சியில் இன்று தடுப்பூசி முகாம் இல்லை
X
தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கோவை மாநகராட்சி பகுதிகளில் இன்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது

கோவை மாநகராட்சி பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கோவேக்சின் இரண்டாவது தவணை தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக கோவை மாநகராட்சி பகுதிகளில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறாது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அரசு கூடுதலாக தடுப்பூசிகளை ஒதுக்கி தடுப்பூசிகளை போட வேண்டும் என்பது கோவை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags

Next Story
அதிர்ச்சி சம்பவம்: வெள்ளித்திருப்பூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பொதுமக்கள் அச்சம்