/* */

கோவை மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

HIGHLIGHTS

கோவை மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
X

தடுப்பூசி முகாம்

கோவை மாநகராட்சி பகுதியில் இன்று 32 தடுப்பூசி மையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்த மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஒரு மையத்திற்கு 300 தடுப்பூசி வீதம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

1. மாநகராட்சி துவக்கப்பள்ளி, இடையர்பாளையம்

2. அரசு உயர்நிலைப்பள்ளி, இடையர்பாளையம்

3. மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, கே.கே.புதூர்

4. மாநகராட்சி கலையரங்கம், ராமலிங்கம் நகர், கே.கே.புதூர்

5. மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, பி.என்.புதூர்

6. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வீரகேரளம்

7. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம்

8. மாநகராட்சி துவக்கப்பள்ளி, விளாங்குறிச்சி

9. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வீரியம்பாளையம்

10. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, நேருநகர்

11. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலணி

12. மாநகராட்சி நடுநிலைநிலைப்பள்ளி, கிருஷ்ணாபுரம்

13. மாநகராட்சி தொடக்கப் பள்ளி, பீளமேடு புதூர்

14. மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, தேவாங்குப்பேட்டை

15. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ரத்தினபுரி

16. பி.ஆர்.சித்தாநாயுடு மெட்ரிக் பள்ளி, சித்தாபுதூர்

17. அம்மன் குளம், சத்துணவு மையம்

18. துணி வணிகர் பெண்கள் மேல்ந்லைப்பள்ளி

19. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ம.ந.க.வீதி

20. மாநகராட்சி சமுதாயக்கூடம், விபிவி நகர், துடியலூர்

21. மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, சரவணம்பட்டி

22. அரசு உயர்நிலைப்பள்ளி, காந்திமாநகர்

23. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ராமசாமி நகர்

24. அரசு பள்ளி, நஞ்சேகவுண்டன்புதூர்

25. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பி.என்.பாளையம்

26. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சொக்கம்புதூர்

27. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ரைஸ் மில் ரோடு

28. டெக்ஸ்சிட்டி காலேஜ், போத்தனூர் சாலை

29. கே.வி.கே. நகர் தொடக்கப்பள்ளி, சுந்தராபுரம்

30. மாரண்ண கவுண்டர் உயர்நிலைப்பள்ளி, சலீவன் வீதி

31. மாநகராட்சி துவக்கப்பள்ளி, குறிச்சி

32. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, கோணவாய்க்கால்பாளையம்

Updated On: 17 Aug 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  2. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  6. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  10. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...