முன்களப் பணியாளர்கள் 2ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும்

முன்களப் பணியாளர்கள் 2ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும்
X

சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் 

முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய முன்களப் பணியாளர்கள் 2ம் தவணை தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டுமென சுகாதார செயலர் ராதாகிருஷணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய முன்களப் பணியாளர்கள் 2ம் தவணை தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டுமென சுகாதார செயலர் ராதாகிருஷணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் முன்களப் பணியாளர்களில் 80 சதவிகிதத்தினர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர்களில் 37 சதவிகிதத்தினர் மட்டுமே இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.

முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அடையாளம் காணப்பட்டு தடுப்பூசி செலுத்த வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!