/* */

திருவொற்றியூரில் அனைத்துக் கட்சியினருடன் அதிகாரிகள் ஆலோசனை

சென்னை திருவொற்றியூரில் அனைத்துக் கட்சியினருடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பற்றி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

HIGHLIGHTS

திருவொற்றியூரில்  அனைத்துக் கட்சியினருடன்  அதிகாரிகள் ஆலோசனை
X

சென்னை திருவொற்றியூரில் நகர்ப்புற தேர்தல் தொடா்பாக அதிகாரிகள் அனைத்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தினா்.

சென்னை திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட 14 வட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சி நிர்வாகிகளை திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, மண்டல அலுவலர் சங்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமைதியான முறையில் தேர்தலை நடத்துவது பற்றிய தேர்தல் விதிமுறைகள் அனைத்துக் கட்சி நிர்வாகிகளிடம் எடுத்து கூறப்பட்டது.

Updated On: 30 Jan 2022 5:54 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் வணிகர் சங்க புதிய கிளை திறப்பு
  2. உலகம்
    ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் உக்ரைனின் ஜெலென்ஸ்கி சந்திப்பு
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் நடந்த 4 கொலை, கொள்ளை வழக்குகள் தொடர்பாக 16 பேர் கைது
  4. பரமக்குடி
    ராமநாதபுரத்தில் மஞ்சு விரட்டு: திரண்டு ரசித்த கிராம மக்கள்..!
  5. கல்வி
    பறக்கும் இறக்கையில்லா பிராணிகள்..! படைப்பின் விசித்திரம்..!
  6. ஈரோடு
    நோயாளிகள் மருத்துவர்களின் வாடிக்கையாளர்கள் அல்ல: ஐஎம்ஏ தேசிய தலைவர்...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஜமாபந்தியில் 5 நபர்களுக்கு உடனடி பட்டா
  8. ஈரோடு
    மோடி அரசு இன்னும் 5 மாதத்தில் கலைந்து விடும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்...
  9. ஆரணி
    ஆரணி அருகே ஸ்ரீமணி கண்டீஸ்வரா் கோயிலில் உண்டியல் உடைத்து திருட்டு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்