கொரோனா நிவாரண நிதியாக ரூ.1.10 கோடி வழங்கியது எஸ்.ஆர்.எம்.குழுமம்

கொரோனா நிவாரண நிதியாக ரூ.1.10 கோடி வழங்கியது எஸ்.ஆர்.எம்.குழுமம்
X

தமிழக முதல்வரின் மு.க ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க கொரோனா நிவாரணத்துக்கு எஸ்.ஆர்.எம்.குழுமம் சார்பில் ரூ.1.10 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் எஸ்.ஆர்.எம்.குழுமம் சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!