மீண்டும் திமுக கோட்டையானது கொளத்தூர்: மு.க.ஸ்டாலின் அமோக வெற்றி

மீண்டும் திமுக கோட்டையானது கொளத்தூர்: மு.க.ஸ்டாலின் அமோக வெற்றி
X

கொளத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றில் இருந்து முன்னிலை வகித்து வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது 71000 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றியை பெற்றுள்ளார்.

தற்போது வெளியான இறுதிச்சுற்று முடிவின் படி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆதி.ராஜாராமை விட கிட்டத்தட்ட 71000 வாக்குகள் முன்னிலை பெற்று முக ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியை தன்வசம் ஆக்கிக் கொண்டார்.

Tags

  • 1
  • 2

  • Next Story
    ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!