/* */

You Searched For "#பெற்றோர்"

தஞ்சாவூர்

தசைநார் சிதைவு நோயால் பாதித்த சிறுமியின் சிகிச்சைக்கு நிதி திரட்டும்...

சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் 16 கோடி மதிப்பிலான, ஊசி செலுத்தினால் நோயை குணப்படுத்த முடியும் என கூறியுள்ளனர்

தசைநார் சிதைவு நோயால் பாதித்த சிறுமியின் சிகிச்சைக்கு நிதி திரட்டும் பெற்றோர்
குளச்சல்

சாதனை படைக்கும் அரசு தாெடக்கப்பள்ளி: குழந்தைகளை சேர்க்க பெற்றாேர்...

இந்த பள்ளியில் சீட் கிடைக்காதா என ஏங்கும் அளவிற்கு சாதனை படைத்து உள்ளது அரசு தொடக்கப்பள்ளி.

சாதனை படைக்கும் அரசு தாெடக்கப்பள்ளி: குழந்தைகளை சேர்க்க பெற்றாேர் பாேட்டி
கோவில்பட்டி

பள்ளிக்கட்டணத்துக்காக பெற்றோர்களை கட்டாயப்படுத்துவதாக புகார்...

அரசு கூறியுள்ள விதிமுறைகளை மீறி கல்வி கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் அமுதா தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கட்டணத்துக்காக பெற்றோர்களை கட்டாயப்படுத்துவதாக  புகார் :தாசில்தார் விசாரணை
பேராவூரணி

பெற்றோரை இழந்து வாடும் சிறுவன் கைகொடுக்குமா? தமிழக அரசு

தஞ்சாவூர் அருகே பெற்றோரை இழந்து, உறவினர்கள் யாரும் இன்றி, ஒரு வேளை உணவுக்கு போராடும் 14 வயது சிறுவனுக்கு. தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்பதே...

பெற்றோரை இழந்து வாடும் சிறுவன்  கைகொடுக்குமா? தமிழக அரசு
இராமநாதபுரம்

ஆண்களுக்கு அரசு பள்ளி கேட்டு மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம்

இராமநாதபுரம் நகரில் ஆண்களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளி கேட்டு மாணவர்கள், பெற்றோர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்களுக்கு அரசு பள்ளி கேட்டு மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம்
பொன்னேரி

மீஞ்சூர்: சைக்கிளில் மோதியதை தட்டிக்கேட்ட வாலிபருக்கு அரிவாள் வெட்டு;...

மீஞ்சூர் வழுதிகைமேடு கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் மோதிய நபரை தட்டிக்கேட்ட வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவரது பெற்றோரையும் கும்பல்...

மீஞ்சூர்: சைக்கிளில் மோதியதை தட்டிக்கேட்ட வாலிபருக்கு அரிவாள் வெட்டு; பெற்றோர் மீதும் தாக்குதல்
உதகமண்டலம்

உதகை அருகே தடுப்பூசி போட்டதால் 2 குழந்தைகள் உடல்நிலை பாதிப்பு,...

உதகை அருகே தடுப்பூசி போடப்பட்ட 2 குழந்தைகளின் உடல் நிலைப்பாதிப்படைந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்...

உதகை அருகே தடுப்பூசி போட்டதால் 2 குழந்தைகள் உடல்நிலை பாதிப்பு, பெற்றோர்கள் முற்றுகை
மயிலாடுதுறை

பள்ளி மாணவர்கள் மது குடிக்கும் வீடியோ, வெளிடுவதாக மிரட்டி பணம், நகை...

பள்ளி மாணவர்களுடன் நட்பாக பழகி, அவர்களை மது குடிக்க வைத்து, அவர்களுக்கே தெரியாமல் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் வெளிடுவதாக மிரட்டி, மாணவர்களிடம்...

பள்ளி மாணவர்கள் மது குடிக்கும் வீடியோ, வெளிடுவதாக மிரட்டி பணம், நகை பறிப்பு