/* */

You Searched For "#புதுடெல்லி"

இந்தியா

டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் பிறந்த தினம் குடியரசுத் தலைவர்...

டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் பிறந்த தினம், நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் வாழ்த்து...

டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் பிறந்த தினம் குடியரசுத் தலைவர் வாழ்த்து
இந்தியா

முழு ஊரடங்கை பெரிய அளவில் அமல்படுத்த வாய்ப்பில்லை - நிர்மலா சீதாராமன்

உலக வங்கி குழுமத்தின் தலைவர் டேவிட் மல்பாஸுடன் காணொலி மூலம் நிர்மலா சீதாராமன் உரையாடினார். அப்போது கொரோனா தொற்று பரவல் இரண்டாவது அலையை எதிர்க்கொள்ள...

முழு ஊரடங்கை பெரிய அளவில் அமல்படுத்த வாய்ப்பில்லை - நிர்மலா சீதாராமன்
இந்தியா

புதிய கொவிட்-19 தடுப்பு மருந்து பரிசோதனைக்கு ஒப்புதல்

இந்தியாவின் கொவிட்-19 தடுப்பு மருந்து உருவாக்கத் திட்டமான மிஷன் கொவிட் சுரக்ஷா இயக்கத்தின் கீழ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு செயல்பாடுகளுக்கு இந்திய...

புதிய கொவிட்-19 தடுப்பு மருந்து பரிசோதனைக்கு ஒப்புதல்
இந்தியா

24வது தலைமை தேர்தல் ஆணையராக திரு சுஷில் சந்திரா பொறுப்பேற்பு

நாட்டின் 24வது தலைமை தேர்தல் ஆணையராக திரு சுஷில் சந்திரா இன்று பொறுப்பேற்றார். இப்பதவியில் இருந்த திரு சுனில் அரோரா, 2021 ஏப்ரல் 12ம் தேதியுடன் தனது...

24வது தலைமை தேர்தல் ஆணையராக திரு சுஷில் சந்திரா பொறுப்பேற்பு
இந்தியா

ஜாலியன்வாலா பாக் - இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு பிரதமர் நினைவஞ்சலி

பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஜாலியன்வாலா பாக் படுகொலையில் தமது இன்னுயிரை நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். திரு.மோடி சுட்டுரை வாயிலாக...

ஜாலியன்வாலா பாக் - இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு பிரதமர் நினைவஞ்சலி
இந்தியா

இந்திய விமானப்படை தளபதிகள் மாநாடு - ஏப்ரல் 2021

2021-ம் ஆண்டின், வருடத்திற்கு இருமுறை நடத்தப்படும் இந்திய விமானப்படை தளபதிகளின் முதல் மாநாட்டை மாண்புமிகு பாதுகாப்பு அமைச்சர் 2021 ஏப்ரல் 15 அன்று...

இந்திய விமானப்படை தளபதிகள் மாநாடு - ஏப்ரல் 2021
இந்தியா

தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை மழை...

ஏப்ரல் 14-16 வரை தமிழகம் மற்றும் கேரளாவின் தெற்கு மற்றும் மலைப் பிரதேசங்களிலும், மாஹே மற்றும் கர்நாடகாவின் கடலோர மற்றும் தெற்கு பகுதிகளின் ஒரு சில...

தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை மழை பெய்ய வாய்ப்பு
இந்தியா

இந்திய வேளாண் ஆராய்ச்சி சபைக்கு விருது

ஆய்வுக்கூடம் முதல் விளை நிலங்கள் வரை இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை மேற்கொண்டு வரும் வேளாண் செயல்முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பாராட்டி, தேசிய...

இந்திய வேளாண் ஆராய்ச்சி சபைக்கு விருது
இந்தியா

இது வரை போடப்பட்ட கோவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10.45 கோடியைக்...

இன்று தடுப்பூசித் திருவிழாவின் 2வது நாள் நாடு முழுவதும் நடக்கிறது. நாட்டில் இது வரை போடப்பட்ட கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10.45 கோடியைக் கடந்தது....

இது வரை போடப்பட்ட கோவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10.45 கோடியைக் கடந்தது
இந்தியா

பேச்சுவார்த்தைக்கு தயார் சமரசம் இல்லை விவசாய சங்கத் தலைவர் அறிவிப்பு

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் விவசாயிகள் 137வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் 3 புதிய வேளாண்...

பேச்சுவார்த்தைக்கு தயார் சமரசம் இல்லை விவசாய சங்கத் தலைவர் அறிவிப்பு
இந்தியா

எந்தவொரு ரேடியோ இணையதளத்தையும் உருவாக்கவில்லை ISRO தகவல்

ரேடியோ கார்டன் என்ற இணையதளம் ஒன்றை இஸ்ரோ உருவாக்கியிருப்பதாகவும்,அதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள ரேடியோக்களை கேட்க முடியும் என ஒரு தகவல் சமூக...

எந்தவொரு ரேடியோ இணையதளத்தையும் உருவாக்கவில்லை ISRO  தகவல்
இந்தியா

ரெம்டெசிவர் ஊசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

உள்நாட்டில் ரெம்டெசிவர் ஊசிகளின் தேவை அதிகரித்துள்ளதால், அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின்...

ரெம்டெசிவர் ஊசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை