எந்தவொரு ரேடியோ இணையதளத்தையும் உருவாக்கவில்லை ISRO தகவல்

எந்தவொரு ரேடியோ இணையதளத்தையும் உருவாக்கவில்லை ISRO  தகவல்
X

ரேடியோ கார்டன் என்ற இணையதளம் ஒன்றை இஸ்ரோ உருவாக்கியிருப்பதாகவும்,அதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள ரேடியோக்களை கேட்க முடியும் என ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது.

இந்த தகவல் பொய்யானது. இது போன்ற எந்தவொரு ரேடியோ இணையதளத்தையும் #ISRO உருவாக்கவில்லை



Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!