/* */

You Searched For "#திருப்பூர்மாநகராட்சி"

திருப்பூர் மாநகர்

சாக்கடை துர்நாற்றம் - சங்கடப்படும் மக்கள்: திருப்பூர் மாநகராட்சியில்...

திருப்பூர் மாநகராட்சி 5வது வார்டில் சாக்கடைப் பிரச்னையால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதை சரி செய்ய வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு...

சாக்கடை துர்நாற்றம் - சங்கடப்படும் மக்கள்:   திருப்பூர் மாநகராட்சியில் மார்க்சிஸ்ட் மனு!
திருப்பூர் மாநகர்

திருப்பூர் மாநகராட்சியில் தொற்று பாதிப்பு 8.11% ஆக சரிவு: தடுப்பு...

திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு 54% இல் இருந்து, 8.11% ஆக குறைந்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில் தொற்று பாதிப்பு 8.11% ஆக சரிவு: தடுப்பு நடவடிக்கைகளுக்கு கைமேல் பலன்!
திருப்பூர் மாநகர்

நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை: திருப்பூர் மாநகராட்சி புதிய கமிஷனர்...

திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக கிராந்திகுமார் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை: திருப்பூர் மாநகராட்சி புதிய கமிஷனர் உறுதி
திருப்பூர் மாநகர்

குடிநீர் வினியோகத்தில் குளறுபடி: திருப்பூர் மாநகராட்சி மனசு வைக்குமா?

திருப்பூர் மாநகராட்சியில் சீராக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர் வினியோகத்தில் குளறுபடி: திருப்பூர் மாநகராட்சி மனசு வைக்குமா?
திருப்பூர் மாநகர்

திருப்பூர் மாநகராட்சி காலி பணியிடங்கள் நிரப்பப்படுமா?

திருப்பூர் மாநகராட்சியில், பல்வேறு காரணங்களால் நிரப்பப்படாமல் உள்ள 273 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சி காலி பணியிடங்கள் நிரப்பப்படுமா?
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் குழாய் உடைந்து வீணான குடிநீர்- துரிதமாக செயல்பட்ட...

திருப்பூர் மாநகராட்சி 4 வது மண்டலத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணானது. எம்.எல்.ஏ செல்வராஜ் உடனடியாக செயல்பட்டு, சரிசெய்ய நடவடிக்கை...

திருப்பூரில் குழாய் உடைந்து வீணான குடிநீர்- துரிதமாக செயல்பட்ட எம்.எல்.ஏ. செல்வராஜ்!
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் இன்றைய கொரோனா பாதிப்பு 913; உயிரிழப்பு 15

திருப்பூரில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 913 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 15 பேர் உயிரிழந்தனர்.

திருப்பூரில் இன்றைய கொரோனா பாதிப்பு 913; உயிரிழப்பு 15
திருப்பூர் மாநகர்

திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிகள்: அமைச்சர்கள் ஆய்வு

திருப்பூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை, அமைச்சர்கள் கே.என். நேரு, சாமிநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிகள்:    அமைச்சர்கள் ஆய்வு