/* */

You Searched For "#சைக்கிள்பயணம்"

கன்னியாகுமரி

பூனே முதல் குமரி வரை விழிப்புணர்வு சைக்கிள் பயணம் - குமரி வருகை

சுகாதாரத்தை வலியுறுத்தி பூனே முதல் குமரி வரையிலான விழிப்புணர்வு சைக்கிள் பயணக்குழு, குமரிக்கு வந்தது.

பூனே முதல் குமரி வரை விழிப்புணர்வு சைக்கிள் பயணம் -  குமரி வருகை
இராமநாதபுரம்

மதுரையில் இருந்து கலாம் நினைவகம் வரை பள்ளி மாணவர்கள் சைக்கிள் பயணம்

மாணவர்களை இயற்கை சூழலுக்கு மாற, மதுரையில் இருந்து அப்துல் கலாம் நினைவகம் வரை பள்ளி மாணவர்கள் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.

மதுரையில் இருந்து கலாம் நினைவகம் வரை பள்ளி மாணவர்கள் சைக்கிள் பயணம்
கரூர்

வாசிப்பை வலியுறுத்தி கரூர் டூ காஷ்மீர் சைக்கிள் பயணம்

கரூரைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் புத்தக வாசிப்பை வலியுறுத்தி கரூர் முதல் காஷ்மீர் வரை சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.

வாசிப்பை வலியுறுத்தி கரூர் டூ காஷ்மீர் சைக்கிள் பயணம்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் சிஆர்பிஎப் வீரர்களுக்கு எஸ்பி தலைமையில் வரவேற்பு

75வது சுதந்திரதின விழாவினையொட்டி சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் சிஆர்பிஎப் வீரர்களுக்கு எஸ்பி தலைமையில் வரவேற்பு.

கிருஷ்ணகிரியில் சிஆர்பிஎப் வீரர்களுக்கு  எஸ்பி தலைமையில் வரவேற்பு
காரைக்குடி

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு...

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஹரியானா விவசாயி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணம்
கன்னியாகுமரி

குமரியில் இருந்து டெல்லி செங்கோட்டைக்கு சைக்கிளில் விழிப்புணர்வு

குமரியில் இருந்து டெல்லி செங்கோட்டைக்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர்.

குமரியில் இருந்து டெல்லி செங்கோட்டைக்கு சைக்கிளில் விழிப்புணர்வு பயணம்
சேலம் மாநகர்

ஒரு கோடி மரக்கன்றுகள் இலக்கு: இளைஞர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் விழிப்புணர்வை ஏற்படுத்த சேலத்திலிருந்து சென்னை வரை இளைஞர் ஒருவர் சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.

ஒரு கோடி மரக்கன்றுகள் இலக்கு: இளைஞர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்
தொண்டாமுத்தூர்

கோவையில் 100 சதவீத தடுப்பூசியை வலியுறுத்தி 50 கி.மீ. சைக்கிள் பயணம்

நூறு சதவீத கொரோனா தடுப்பூசிய வலியுறுத்தி, கோவைப்புதூர் முதல் சிறுவாணி வரை 50 கி.மீ சைக்கிள் பயணம் நடைபெற்றது.

கோவையில் 100 சதவீத தடுப்பூசியை வலியுறுத்தி 50 கி.மீ. சைக்கிள் பயணம்
குமாரபாளையம்

கெடுபிடி இல்லை; செலவும் இல்லை -மீண்டும் சைக்கிளுக்கு மாறும் மக்கள்

போலீஸ் கெடுபிடி இல்லை; பெட்ரோல் செலவும் மிச்சம்; அத்துடன் உடலுக்கும் நல்லது என்பதால், பலரும் சைக்கிள் பயணத்திற்கு மீண்டும் மாறத் தொடங்கியுள்ளனர்.

கெடுபிடி இல்லை; செலவும் இல்லை -மீண்டும் சைக்கிளுக்கு மாறும் மக்கள்