/* */

You Searched For "#அரியலூர்செய்தி"

அரியலூர்

அரியலூர்: வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 31.05.2022-க்குள் சமர்ப்பிக்கவும்.

அரியலூர்: வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு
அரியலூர்

அரியலூரில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு: ஆட்சியர்...

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இலவச பயிற்சி வகுப்பு அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

அரியலூரில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு: ஆட்சியர் தகவல்
அரியலூர்

அரியலூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மா.கம்யூனிஸ்ட்...

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

அரியலூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மா.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
அரியலூர்

அரியலூர் அருகே 10 அடி நீளமுள்ள மலைபாம்பு பிடிப்பட்டது

தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒருமணி நேர போராட்டத்திற்கு பின்னர் 10 அடி நீளமுள்ள மலைபாம்பை லாவகமாக பிடித்தனர்.

அரியலூர் அருகே 10 அடி நீளமுள்ள மலைபாம்பு பிடிப்பட்டது
அரியலூர்

அரியலூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர்...

அரியலூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காலி சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

அரியலூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அரியலூர்

அரியலூர் அருகே நூறு நாள் வேலை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

அமீனாபாத் கிராமமக்கள், தங்களுக்கு நூறு நாள் வேலை வழங்க கோரி செந்துறை சாலையில் கற்களை போட்டு மறியலில் ஈடுப்பட்டனர்.

அரியலூர் அருகே நூறு நாள் வேலை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் சுதந்திர தின அமுத பெருவிழா நாளை நிறைவு

3கிலோமீட்டர் தூரத்திற்கு 6வயதில் இருந்து 12வயது வரையிலான 60மாணவ, மாணவிகள் ஸ்கேட்டிங் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அரியலூர் மாவட்டத்தில் சுதந்திர தின அமுத பெருவிழா நாளை நிறைவு
ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் பகுதியில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை

ஜெயங்கொண்டம் தொகுதியில், இன்று யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஜெயங்கொண்டம் பகுதியில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை