/* */

Tamil News Online | வேலூர் செய்திகள் | Latest Updates | Instanews - Page 2

வேலூர்

வேலூர் மாவட்ட பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர...

வேலூர் மாவட்ட பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்

வேலூர் மாவட்ட பள்ளிகளில்  25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர விண்ணப்பிக்கலாம்
வேலூர்

வேலூர் கிரீன் சர்க்கிளில் பேருந்தை மறித்து 'குடிமகன்' ரகளை

வேலூர் கிரீன் சர்க்கிளில் காலையில் பேருந்தை மறித்து குடிமகன் ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் கிரீன் சர்க்கிளில் பேருந்தை  மறித்து குடிமகன்  ரகளை
வேலூர்

விரிஞ்சிபுரம்- வடுகன்தாங்கல் ரெயில்வே மேம்பாலம் திறப்பு

வடுகன்தாங்கல் விரிஞ்சிபுரம் ரெயில்வே மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

விரிஞ்சிபுரம்- வடுகன்தாங்கல் ரெயில்வே மேம்பாலம் திறப்பு
வேலூர்

காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு...

காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  பூஸ்டர் தடுப்பூசி  சிறப்பு முகாம்
வேலூர்

வேலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆண்களுக்கான கழிவறைகள் திறப்பு

வேலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆண்களுக்கான கழிவறைகளை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

வேலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆண்களுக்கான கழிவறைகள் திறப்பு
இந்தியா

இருவேறு தடுப்பூசிகளை ஒருவருக்கு செலுத்தலாமா- பரிசோதனை தொடங்க நிபுணர்...

இந்தியாவிலும் கோவிஷீல்டு, கோவேக்சின் என இருவேறு தடுப்பூசிகளை ஒரே நபருக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

இருவேறு தடுப்பூசிகளை ஒருவருக்கு செலுத்தலாமா- பரிசோதனை தொடங்க நிபுணர் குழு ஒப்புதல்
வேலூர்

வேலூர் காந்தி ரோட்டில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வேலூர் காந்தி ரோட்டில் சாலையை ஆக்கிரமித்த நடைபாதை கடைகளை மாநகராட்சி அலுவலர்கள் இன்று அதிரடியாக அகற்றினர்

வேலூர் காந்தி ரோட்டில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
குடியாத்தம்

பேர்ணாம்பட்டு அருகே 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பேர்ணாம்பட்டு ஏரிகுத்தி கிராம பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது

பேர்ணாம்பட்டு அருகே 3 டன் ரேஷன் அரிசி  பறிமுதல்