வேலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆண்களுக்கான கழிவறைகள் திறப்பு

வேலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆண்களுக்கான கழிவறைகள் திறப்பு
X

வேலூர்மாவட்ட ஆட்சியர் இலங்கை தமிழர் முகாமில் கழிவறையை திறந்து வைத்தார்.

வேலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆண்களுக்கான கழிவறைகளை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

வேலூர்மாவட்டம்,வேலூர் அப்துல்லாபுரத்தில் இலங்கை தமிழர் ஏதிலியர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஆண்களுக்காக கட்டப்பட்ட 10 கழிவறைகள் கட்டப்பட்டு உள்ளது.இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அங்குள்ள மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் .

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!