/* */

Tamil News Online | திண்டிவனம் செய்திகள் | Latest Updates | Instanews - Page 2

திண்டிவனம்

திண்டிவனம் அருகே ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி விபத்து

திண்டிவனம் அருகே வெடி விபத்தில் காயம் அடைந்தவரை ஏற்றி சென்ற 108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

திண்டிவனம் அருகே ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி விபத்து
திண்டிவனம்

விழுப்புரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தம்: தொழிலாளர்கள்...

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உப்பலங்களில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

விழுப்புரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தம்: தொழிலாளர்கள் பாதிப்பு
திண்டிவனம்

திண்டிவனம் அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.1.20 லட்சம் பணம் வழிப்பறி

விழுப்புரம் மாவட்டம்திண்டிவனம் அருகே டாஸ்மாக் ஊழியரிடம் இருந்து ரூ.1.20 லட்சம் பணம் வழிப்பறி செய்யப்பட்டது.

திண்டிவனம் அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.1.20 லட்சம்  பணம் வழிப்பறி
திண்டிவனம்

ரூ.60 லட்சத்தில் திண்டிவனம் அரசு மருத்துவமனை மேம்படுத்த நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு மருத்துவமனை ரூ. 60 லட்சம் மதிப்பில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரூ.60 லட்சத்தில் திண்டிவனம் அரசு மருத்துவமனை மேம்படுத்த நடவடிக்கை
திண்டிவனம்

திண்டிவனத்தில் ரூ.24 கோடி மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீர் பதுக்கிய 5...

திண்டிவனத்தில் திமிங்கல உமிழ்நீர் பதுக்கியது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் காவல் நிலையத்தில் தப்ப முயன்றபோது படுகாயமடைந்தார்.

திண்டிவனத்தில் ரூ.24 கோடி மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீர் பதுக்கிய 5 பேர் கைது
திண்டிவனம்

திண்டிவனம்: வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளர் வீட்டில் கொள்ளையர்கள்...

திண்டிவனம் நகரில் வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டி நகை பணம் கொள்ளையடித்தனர்.

திண்டிவனம்: வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை
திண்டிவனம்

விலைவாசி உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து சிஐடியு

விலைவாசி உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து திண்டிவனத்தில் சிஐடியு ஆர்ப்பாட்டம் நடத்தியது

விலைவாசி உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்
திண்டிவனம்

குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு, இந்திய ஜனநாயக வாலிபர்...

கடவபாக்கம் ஊராட்சிக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.

குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை
திண்டிவனம்

திண்டிவனம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தடுப்பூசி...

திண்டிவனம் அருகே உள்ள மேல்பாக்கம் அரசு நடுநிலைப் பள்ளியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது

திண்டிவனம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தடுப்பூசி முகாம்