/* */

திண்டிவனம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தடுப்பூசி முகாம்

திண்டிவனம் அருகே உள்ள மேல்பாக்கம் அரசு நடுநிலைப் பள்ளியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது

HIGHLIGHTS

திண்டிவனம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தடுப்பூசி முகாம்
X

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்திற்கு உட்பட்ட மேல்பாக்கம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாமை நடத்தினர், இதில் ஏராளமானோர் தானே முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Updated On: 25 Jun 2021 11:41 AM GMT

Related News