/* */

You Searched For "ramanathapuram"

பரமக்குடி

ஊதியம் வழங்கக் கோரி கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

அழகப்பா பல்கலைக் கழக கவுரவ விரிவுரையாளர்கள் ஊதியம் வழங்கக் கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஊதியம் வழங்கக் கோரி கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
இராமநாதபுரம்

ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

ராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு 300க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
இராமநாதபுரம்

இராமநாதபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தை, பூசாரி கைது

இராமநாதபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தந்தை, பூசாரி இருவரும் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

இராமநாதபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தை, பூசாரி கைது
முதுகுளத்தூர்

இராமநாதபுரத்தில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது: போலீசார் அதிரடி

இராமநாதபுரத்தில் காரில் வைத்து கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது; கார் மற்றும் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இராமநாதபுரத்தில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது: போலீசார் அதிரடி
திருவாடாணை

இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளியை ஆய்வு செய்தார் கலெக்டர்

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளியை கலெக்டர் சங்கர்லால் குமாவத் திடீர் ஆய்வு செய்துகுறைகளை களைய உத்தரவிட்டார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளியை ஆய்வு செய்தார் கலெக்டர்
முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து. 25க்கும் மேற்பட்டோர்

முதுகுளத்தூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

முதுகுளத்தூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து. 25க்கும் மேற்பட்டோர் காயம்
இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் தூய்மைப் பணியாளர்கள் பிச்சை எடுத்து போராட்டம்

இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தூய்மைப்பணியாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இராமநாதபுரத்தில் தூய்மைப் பணியாளர்கள் பிச்சை எடுத்து போராட்டம்
முதுகுளத்தூர்

கமுதி அருகே இருதரப்பு மோதல்: ஒரு பெண் உட்பட 6 பேருக்கு வெட்டு

கமுதிஅருகே இருதரப்பு மோதல். ஒரு பெண் உட்பட 6 பேருக்கு வெட்டு. பேரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

கமுதி அருகே இருதரப்பு மோதல்: ஒரு பெண் உட்பட 6 பேருக்கு வெட்டு
திருவாடாணை

தமிழ்நாடு முழுவதும் 331 பேர் டெங்குவால் பாதிப்பு: அமைச்சர்...

தமிழ்நாடு முழுவதும் 331 பேர் டெங்குவால் பாதிப்பு. அமைச்சர் மா.சுப்பிரமணியம் இராமநாதபுரத்தில் பேட்டி.

தமிழ்நாடு முழுவதும் 331 பேர் டெங்குவால் பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்
முதுகுளத்தூர்

இராமநாதபுரம் அருகே வீட்டில் கொள்ளை முயற்சி: மர்ம நபர்களுக்கு பாேலீசார்...

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடிதர்காவில் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி.

இராமநாதபுரம் அருகே வீட்டில் கொள்ளை முயற்சி: மர்ம நபர்களுக்கு பாேலீசார் வலைவீச்சு
திருவாடாணை

ஆதார் அட்டை: திருவாடனையில் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள்...

பணியாளர் விடுமுறையில் சென்றால் அதற்கான மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

ஆதார் அட்டை: திருவாடனையில்  தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்