/* */

You Searched For "#Rahul Gandhi"

இந்தியா

தேர்தல் செலவுக் கணக்கு தாக்கல் செய்யாததால் போட்டியிடத் தகுதியற்றவர்...

பிரபல தலைவர்களுக்கு எதிராக போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் செலவுக் கணக்கை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்தல் செலவுக் கணக்கு தாக்கல் செய்யாததால் போட்டியிடத் தகுதியற்றவர் பட்டியலில் ராகுல் காந்தி
இந்தியா

சாவர்க்கரை போல் ராகுலும் அந்தமான் சிறையில் இருக்க வேண்டும்: ஷிண்டே

ராகுல்காந்தி முடிந்தால் சாவர்க்கரை போல் அந்தமான் சிறையில் இருக்க வேண்டும் என்று யை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்

சாவர்க்கரை போல் ராகுலும் அந்தமான் சிறையில் இருக்க வேண்டும்: ஷிண்டே
அரசியல்

ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்குமா?

ராகுல் காந்திக்கு மம்தா, கெஜ்ரிவால், அகிலேஷ், கே சந்திரசேகர் ராவ் மற்றும் பலரது ஆதரவு தேவை. அதை அடைய, அவர் நேரத்தை வீணாக்காமல் விட்டுக்கொடுத்து...

ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்குமா?
இந்தியா

நாடாளுமன்றத்தில் மைக்குகளை ஆன் மற்றும் ஆஃப் செய்ய யாருக்கு அதிகாரம்?

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் மைக் அணைக்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியதையடுத்து கடும் சர்ச்சை எழுந்துள்ளது

நாடாளுமன்றத்தில் மைக்குகளை ஆன் மற்றும் ஆஃப் செய்ய யாருக்கு அதிகாரம்?
இந்தியா

'எம்.பி.யின் வாயை அடைப்பது தான் ஜனநாயகமா? ராகுல் காந்தி கேள்வி.

இந்திய ஜனநாயகம் செயல்பட்டிருந்தால், நாடாளுமன்றத்தில் எனது கருத்தைச் சொல்லியிருக்க முடியும் என்று ராகுல் காந்தி கூறினார்.

எம்.பி.யின் வாயை அடைப்பது தான் ஜனநாயகமா? ராகுல் காந்தி கேள்வி.
இந்தியா

பாதுகாப்புத்துறையிலும் அதானிக்கு உதவும் மோடி அரசு: ராகுலின் அடுத்த...

அதானி குழுமத்தின் வணிக வளர்ச்சிக்கு மத்திய பாஜக அரசுடன் நேரடியாக தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பாதுகாப்புத்துறையிலும் அதானிக்கு உதவும் மோடி அரசு: ராகுலின் அடுத்த குற்றச்சாட்டு
இந்தியா

இந்தியாவில் ஜனநாயகத்தின் மீது கொடூரமான தாக்குதல்: ராகுல் காந்தி

ஊடகங்கள், நிறுவன கட்டமைப்புகள், நீதித்துறை மற்றும் நாடாளுமன்றம் அனைத்தும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன என்று ராகுல் காந்தி கூறினார்.

இந்தியாவில் ஜனநாயகத்தின் மீது கொடூரமான தாக்குதல்:  ராகுல் காந்தி
இந்தியா

டிரிம் செய்யப்பட்ட தாடி, குட்டை முடி: ராகுல் காந்தியின் புதிய தோற்றம்

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் விரிவுரை வழங்குவதற்கு முன்னதாக, ராகுல் காந்தி தற்போது பிரபலமான தனது தாடியை ட்ரிம் செய்து, ஹேர்கட் செய்து கொண்டார்

டிரிம் செய்யப்பட்ட தாடி, குட்டை முடி: ராகுல் காந்தியின் புதிய தோற்றம்
இந்தியா

அதானிக்காக அரசு வளைத்த விதிகள்: மோடியுடனான உறவு குறித்து ராகுல் காந்தி...

தொழிலதிபர் கெளதம் அதானி லாபம் அடைய வேண்டும் என்பதற்காக மோடி அரசு வணிக விதிகளை மாற்றியுள்ளதாக மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்...

அதானிக்காக அரசு வளைத்த விதிகள்: மோடியுடனான உறவு குறித்து ராகுல் காந்தி கேள்வி
இந்தியா

சர்ஜிகல் ஸ்டிரைக் குறித்த திக்விஜய் சிங் கருத்தில் உடன்பாடில்லை:...

பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் நம்பகத்தன்மை குறித்து திக்விஜய சிங் கேள்வி எழுப்பியதை அடுத்து ராகுல் காந்தி விளக்கமளித்தார்

சர்ஜிகல் ஸ்டிரைக் குறித்த திக்விஜய் சிங் கருத்தில் உடன்பாடில்லை: ராகுல்காந்தி
அரசியல்

'அவரது சித்தாந்தத்தை ஏற்க முடியாது': வருண் காந்தி பற்றிராகுல் காந்தி

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் நாட்டின் அமைப்புகளின் மீது "அழுத்தம்" கொடுப்பது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கவலை தெரிவித்தார்.

அவரது சித்தாந்தத்தை ஏற்க முடியாது: வருண் காந்தி பற்றிராகுல் காந்தி
இந்தியா

ராகுல் காந்திக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கடிதம்

பாரத் ஜோடோ யாத்ரா டெல்லிக்குள் நுழைந்ததில் இருந்து அதன் பாதுகாப்பு பலமுறை சமரசம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது

ராகுல் காந்திக்கு பாதுகாப்பு அளிக்க  மத்திய அரசுக்கு காங்கிரஸ் கடிதம்