/* */

You Searched For "PMO"

இந்தியா

கலை, கட்டிடக்கலை, வடிவமைப்பு கண்காட்சி: பிரதமர் நாளை தொடங்கி வைப்பு

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் முதலாவது இந்தியக் கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு 2023 கண்காட்சியை நாளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

கலை, கட்டிடக்கலை, வடிவமைப்பு கண்காட்சி:  பிரதமர் நாளை தொடங்கி வைப்பு
இந்தியா

பிரதமர் மோடி நாளை திருப்பதி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க பிரதமர் மோடி நாளை வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி நாளை திருப்பதி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
இந்தியா

நேபாள நிலநடுக்கத்தில் ஏராளமானோர் உயிரிழப்பு: பிரதமர் மோடி கவலை

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் சேதங்கள் குறித்து பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்.

நேபாள நிலநடுக்கத்தில் ஏராளமானோர் உயிரிழப்பு: பிரதமர் மோடி கவலை
இந்தியா

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 100 பதக்கங்கள்: பிரதமர் மகிழ்ச்சி

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை வரலாற்றுச் சிறப்புமிக்க 100-ஐ எட்டியதற்குப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 100 பதக்கங்கள்: பிரதமர் மகிழ்ச்சி
இந்தியா

நாடு முழுவதும் 508 ரயில் நிலைய சீரமைப்புப் பணிகளுக்கு பிரதமர்

நாடு முழுவதும் 508 ரயில் நிலைய சீரமைப்புப் பணிகளுக்கு நாளை பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

நாடு முழுவதும் 508 ரயில் நிலைய சீரமைப்புப் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல்
இந்தியா

ரயில் விபத்தில் உயிரிழப்பு 288 ஆக உயர்வு: காயமடைந்தவர்களை நேரில்...

ஒடிசாவுக்குச் சென்ற பிரதமர்மோடி, ரயில் விபத்து நடந்த இடத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார்.

ரயில் விபத்தில் உயிரிழப்பு  288 ஆக உயர்வு: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த பிரதமர்
இந்தியா

இன்று அரசியல் சாசன தினம்: உச்சநீதிமன்ற விழாவில் பிரதமர் பங்கேற்பு

உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள அரசியல் சாசன தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் கலந்து கொள்கிறார்.

இன்று அரசியல் சாசன தினம்: உச்சநீதிமன்ற விழாவில் பிரதமர் பங்கேற்பு
இந்தியா

சூரத்தில் ரூ.3400 கோடி மதிப்பு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல்

சூரத்தில் ரூ.3400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

சூரத்தில் ரூ.3400 கோடி மதிப்பு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல்