/* */

You Searched For "#Pappirettipatti"

பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பால் சொசைட்டி செயலாளர் மாயம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சொசைட்டி செயலாளர் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பால் சொசைட்டி செயலாளர் மாயம்
பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ.,வுக்கு மீண்டும் கொரோனோ...

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமிக்கு மீண்டும் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ.,வுக்கு மீண்டும் கொரோனோ தொற்று
பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் 100 சதவீத கொரோனோ தடுப்பூசி ஆய்வு...

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் கொரோனோ தடுப்பூசி முகாம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் 100 சதவீத கொரோனோ தடுப்பூசி ஆய்வு கூட்டம்
அரூர்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே காதல் திருமணம் செய்த பெண் கிணற்றில் குதித்து...

பாப்பிரெட்டிப்பட்டி அருகே காதல் திருமணம் செய்த பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே காதல் திருமணம் செய்த பெண் கிணற்றில் குதித்து தற்கொலை
பாப்பிரெட்டிப்பட்டி

தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர் காயம்

தர்மபுரி-சேலம் நெடுஞ்சாலையில் உள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர் காயம்
பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் சாகுபடி செய்த பூக்கள் வீணாகும் அவலம் - ...

பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் சாகுபடி செய்த அரளி, காக்கடா உள்ளிட்ட பூக்கள் ஊரடங்கு வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் சாகுபடி செய்த பூக்கள் வீணாகும் அவலம் -  விவசாயிகள் கவலை
பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி பகுதி டாஸ்மாக் கடைகளில் மது வாங்க அலைமோதும்...

பாப்பிரெட்டிப்பட்டி பகுதி டாஸ்மாக் கடைகளில் மது வாங்குவதற்காக குடிமகன்கள் முண்டி அடித்து வருகின்றனர்.

பாப்பிரெட்டிப்பட்டி பகுதி டாஸ்மாக் கடைகளில் மது வாங்க அலைமோதும் குடிமகன்கள்