/* */

You Searched For "#PaddyProcurementNews"

மதுராந்தகம்

அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி கிராம மக்கள் முற்றுகை

அரசு நெல்கொள்முதல் நிலையம் அமைக்க கோரி மதுராந்தகம் ஆர்டிஓ அலுவலகத்தை 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகையிட்டனர்

அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி கிராம மக்கள் முற்றுகை
உசிலம்பட்டி

உசிலம்பட்டி வட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் தேங்கும் நெல்

தேங்கும் நெல்லை இடைத்தரகர்கள் மூலம் வெளிமாவட்ட வியாபாரிகள் கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்

உசிலம்பட்டி வட்டத்தில்  கொள்முதல் நிலையங்களில் தேங்கும் நெல் மூட்டைகள்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் துரிதமாக நெல் கொள்முதல்: விவசாயிகள்...

கொள்முதல் நிலையங்களிலிருந்து கிடங்கிற்கு எடுத்து செல்லும் பணிகளில் நுகர்பொருள் வாணிபகழக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில்  துரிதமாக நெல் கொள்முதல்: விவசாயிகள் மகிழ்ச்சி
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் துரித கொள்முதல்: விவசாயிகள் மகிழ்ச்சி

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் விரைவாக இடமாற்றம் செய்யப்படுவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மயிலாடுதுறை மாவட்டத்தில் துரித கொள்முதல்: விவசாயிகள் மகிழ்ச்சி
தஞ்சாவூர்

நெல்கொள்முதல்நிலையத்தில் விற்பனைக்காக முளைத்தநெல்லுடன் காத்திருக்கும்...

ஆன்லைன் மூலம் பதிவு செய்தால் ஈரமான நெல் தேங்கும் நிலையால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்

நெல்கொள்முதல்நிலையத்தில் விற்பனைக்காக முளைத்தநெல்லுடன் காத்திருக்கும் விவசாயிகள்
பாபநாசம்

நெல்குவியலை பன்றிகளிடமிருந்து பாதுகாக்க மழையில் விடியவிடிய போராடும்...

. மாரியம்மன் கோயில் முதல் அம்மாப்பேட்டை வரை சுமார் ஏழு கிலோமீட்டர் வரை நெல் மணிகள் சாலைகளில் கொட்டிக் வைக்கப்பட்டுள்ளன.

நெல்குவியலை பன்றிகளிடமிருந்து  பாதுகாக்க  மழையில் விடியவிடிய போராடும் விவசாயிகள்