/* */

You Searched For "#NeetExamNews"

திருச்சிராப்பள்ளி மாநகர்

தமிழகத்தில் இன்று மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வு தொடங்கியது

தமிழகத்தில் மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வு தொடங்கியது.1.10 லட்சம் மாணவ மாணவிகள் இந்த தேர்வினை எழுதுகிறார்கள்.

தமிழகத்தில்  இன்று மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வு தொடங்கியது
தியாகராய நகர்

நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலான மக்களின் கருத்து, ஏ.கே.ராஜன்...

நீட் தேர்வு குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் 4-வது கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலான மக்களின் கருத்து, ஏ.கே.ராஜன் குழு அறிவிப்பு
சென்னை

'நீட்' தேர்வை நிரந்தரமாக விரட்ட தமிழினம் ஓர் அறப்போருக்கு தயாராக...

'நீட்' தேர்வை நிரந்தரமாக விரட்ட தமிழினம் ஓர் அறப்போருக்கு தயாராக வேண்டும் என்று தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் கெளதமன் கூறியுள்ளார்.

நீட் தேர்வை நிரந்தரமாக விரட்ட தமிழினம் ஓர் அறப்போருக்கு தயாராக வேண்டும் : கெளதமன்
சேப்பாக்கம்

நீட் தேர்வு குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு இன்று ஆலோசனை

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே ராஜன் தலைமையிலான குழு இன்று மாலை ஆலோசனையில் ஈடுபட இருக்கிறது.

நீட் தேர்வு குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு இன்று ஆலோசனை