/* */

You Searched For "namakkal news today"

நாமக்கல்

மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் காவிரி ஆற்றில், மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
நாமக்கல்

ப.வேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா

பரமத்தி வேலூர், ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு சித்திரை விழாவில் பூச்சொரிதல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

ப.வேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா
நாமக்கல்

வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்

பகலில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல்  மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
நாமக்கல்

தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...

தேர்தல் பணியின் போது சாலை விபத்தில் உயிரிழந்த, அரசுப் பள்ளி ஆசிரியரின் குடும்பத்தினருக்கு, ரூ. 15 லட்சம் கருணைத்தொகையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதியுதவி
நாமக்கல்

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

Namakkal news- சமுதாய வளர்ச்சிக்கு சிறந்த சேவையாற்றும் இளைஞர்கள் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது  பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
நாமக்கல்

பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நாமக்கல் ஆட்சியர்...

பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்குவது பற்றி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அறிவுரை வழங்கி உள்ளார்.

பொதுமக்களுக்கு  தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நாமக்கல் ஆட்சியர் அறிவுரை
நாமக்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...

நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள் வழங்கப்பட்டன.

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள் வழங்கல்
குமாரபாளையம்

காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரம் !

குமாரபாளையம் காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரம் !
நாமக்கல்

கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...

Namakkal news- கோடைக்கால பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து நாமக்கல்லில் வரும் 30ம் தேதி இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு  முறைகள்: 30ம் தேதி இலவச பயிற்சி