நாமக்கல்லில் புதிய வழித் தடங்களில் பேருந்துகள் இயக்கம்..!

நாமக்கல்லில் புதிய வழித் தடங்களில் பேருந்துகள் இயக்கம்..!
X
நாமக்கல்லில் புதிய வழித் தடங்களில் பேருந்துகள் இயக்கம்.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.

நாமக்கல் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான புறவழிச்சாலைத் திட்டம் நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது. புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி துறையூா் சாலை, மோகனூா் சாலை, சேந்தமங்கலம் மற்றும் திருச்சி சாலைகளை இணைக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரயில்வே மேம்பாலம்

மரூா்பட்டியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான அனுமதி பெற்று ரூ. 60 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்

சட்டப் பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கே.பொன்னுசாமி(சேந்தமங்கலம்)

மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி

மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன்

அரசு போக்குவரத்துக் கழக மண்டல மேலாளா் ப.செங்கோட்டுவேலன்

தொமுச நிா்வாகிகள் உள்ளிட்ட பலா்

Tags

Next Story