/* */

You Searched For "karur"

கரூர்

லஞ்சம், ஊழல் தவிர்க்க கரூரில் விழிப்புணர்வு பேரணி

லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பை வலியுறுத்தி கரூரில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.

லஞ்சம், ஊழல் தவிர்க்க கரூரில் விழிப்புணர்வு பேரணி
கரூர்

கரூர் மாவட்டத்தில் ரூ.4.55 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் தொடக்கம்

கரூர் மாவட்டத்தில் ரூ.4.55 கோடி மதிப்பீட்டிலான மக்கள் நலத் திட்டங்களை மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

கரூர் மாவட்டத்தில் ரூ.4.55 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் தொடக்கம்
கரூர்

டாஸ்மாக் பணியாளர் கொலை: கரூரில் மதுபான கடைகள் அடைப்பு

டாஸ்மாக் விற்பனையாளர் கொலையை கண்டித்து டாஸ்மாக் கடைகள் மூடிய ஊழியர்கள் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால் சிறிது நேரத்தில் திறக்கப்பட்டது.

டாஸ்மாக் பணியாளர் கொலை: கரூரில் மதுபான கடைகள்  அடைப்பு
கரூர்

உபி.,யில் விவசாயிகள் கொலையை கண்டித்து கரூரில் ஆர்ப்பாட்டம்

உத்தரபிரதேசத்தில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கரூரில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

உபி.,யில் விவசாயிகள் கொலையை கண்டித்து கரூரில் ஆர்ப்பாட்டம்
கரூர்

தொடர் மழை எதிரொலி: கரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவில் முதல் பெய்து வரும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை எதிரொலி: கரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கரூர்

கரூரில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி சாலை மறியல்: 500 பேர்...

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்காக சாலை மறியல் ஈடுபட்ட தொழில் சங்கத்தினர் 500 க்கும் மேற்பட்டோர் கைது.

கரூரில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி சாலை மறியல்: 500 பேர் கைது
கரூர்

உணவு பாதுகாப்பு விதிமீறல்: கரூரில் 18 கடைகளுக்கு அபராதம்

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் 18 கடைகளில் விதிமுறை மீறல் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

உணவு பாதுகாப்பு விதிமீறல்: கரூரில் 18 கடைகளுக்கு அபராதம்
கரூர்

முதல் மனைவி வீட்டு முன்பு 2 வது மனைவி குழந்தையுடன் தர்ணா

கரூரில் கணவனால் கைவிடப்பட்ட 2வது மனைவி பச்சிளம் குழந்தையுடன் முதல் மனைவி வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு.

முதல் மனைவி வீட்டு முன்பு 2 வது மனைவி குழந்தையுடன் தர்ணா
கிருஷ்ணராயபுரம்

பழுதாகி நின்ற லாரி மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்து

கரூர் அருகே இரண்டு லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட ஓட்டுநர் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு மீட்பு.

பழுதாகி நின்ற லாரி மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்து