/* */

You Searched For "Kanchipuram District News"

காஞ்சிபுரம்

சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!

பழங்குடியின மக்களுக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் குண்டுகுளம் உள்ளிட்ட நாலு இடங்களில் இருளர் குடியிருப்புகள் கட்டப்பட்டது

சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
காஞ்சிபுரம்

உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!

காஞ்சிபுரம் அதிமுக நிர்வாகி இல்ல திருமணத்திற்கு வருகை புரிந்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்

உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!
உத்திரமேரூர்

ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!

ஸ்ரீபெரும்புதூர் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் கார்கள் வாலாஜாபாத் ஏற்றுமதி மையத்திலிருந்து ரயில் மூலம் கொண்டு செல்லப்படுகிறது

ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
காஞ்சிபுரம்

தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!

தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் டால்பின் ஸ்ரீதரன் காஞ்சிபுரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
காஞ்சிபுரம்

தேர்தல் பணியாற்றும் காவல்துறையினருக்கான தபால் வாக்கு பதிவு துவக்கம்!

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியாற்றும் காவல்துறையினர் ஊர்காவல் படையினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் வாக்கு செலுத்தும் வகையில் தபால்...

தேர்தல் பணியாற்றும் காவல்துறையினருக்கான  தபால் வாக்கு பதிவு துவக்கம்!
காஞ்சிபுரம்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி துவக்கம்!

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 1932 வாக்குசாவடிகளில் வைக்கவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தப்படுகிறது.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி துவக்கம்!
காஞ்சிபுரம்

தேர்தல் விதிகளை திமுகவிற்காக தளர்த்திய காவல்துறை..!

தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யும் 100 மீட்டர் தொலைவிற்குள் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுக...

தேர்தல் விதிகளை திமுகவிற்காக தளர்த்திய காவல்துறை..!
காஞ்சிபுரம்

பல்வேறு ஒன்றியங்களில் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டம்!

காஞ்சிபுரம் நகரம் , வாலாஜாபாத் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமையில் அறிமுக கூட்டம்...

பல்வேறு ஒன்றியங்களில் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டம்!
காஞ்சிபுரம்

கோடை வெப்பம் அதிகரிப்பு - தவிர்க்க ஆட்சியர் கலைச்செல்வி அறிவுரை!

கடந்த சில தினங்களாகவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெப்பநிலை மாற்றம் காரணமாக கடும் வெப்பம் நிலவுகிறது.

கோடை வெப்பம் அதிகரிப்பு -  தவிர்க்க ஆட்சியர் கலைச்செல்வி அறிவுரை!
காஞ்சிபுரம்

கடந்த மூன்று ஆண்டுகளில் எம்.பி செல்வம் செய்த பணிகள் என்ன?

கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகள் கொரோனா தொற்று காரணமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

கடந்த மூன்று ஆண்டுகளில் எம்.பி செல்வம் செய்த பணிகள் என்ன?
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு...

இந்திய தேர்தல் ஆணையம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி நூறு சதவீத வாக்குகள் பதிவாக...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு அதிகரிக்கப்படுமா ?