/* */

You Searched For "Girivalam Path"

திருவண்ணாமலை

கிரிவலப்பாதை தூய்மைப் பணிக்கு புதிய வாகனம்

ஐசிஐசிஐ வங்கி மூலம் வாங்கப்பட்ட கிரிவலப் பாதை தூய்மைப்படுத்தும் வாகனத்தை நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைத்து, தூய்மைப் பணிகளை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

கிரிவலப்பாதை தூய்மைப் பணிக்கு புதிய வாகனம்
தர்மபுரி

தீர்த்தமலையில் கிரிவலப்பாதை அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும்: அமைச்சர்...

அரூரை அடுத்த தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் கிரிவலப்பாதை விரைவில் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

தீர்த்தமலையில் கிரிவலப்பாதை அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
திருவண்ணாமலை

அக்னி தீர்த்த குளம் பூட்டி சீல் வைப்பு, சாமியார் வெளியேற்றம்

கிரிவலப் பாதையில் உள்ள அக்னி தீர்த்த குளத்தில் அனுமதியின்றி சாமி சிலை வைத்து வழிபாடு செய்த சாமியார் வெளியேற்றப்பட்டார்

அக்னி தீர்த்த குளம் பூட்டி சீல் வைப்பு, சாமியார் வெளியேற்றம்
திருவண்ணாமலை

கிரிவலப்பாதையில் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்

கிரிவலப்பாதையில் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
திருவண்ணாமலை

நாத்திகரான கருணாநிதிக்கு கிரிவலப் பாதையில் சிலை எதற்கு?.எச்.ராஜா ...

திருவண்ணாமலை கிரிவல பாதையில் கருணாநிதி சிலை வைப்பதற்கு எதிராக அனைத்து ஆன்மிக சக்திகளையும் இணைத்து, போராட்டங்கள் நடத்தப்படும் என எச்.ராஜா கூறினார்

நாத்திகரான கருணாநிதிக்கு  கிரிவலப் பாதையில் சிலை எதற்கு?.எச்.ராஜா  கேள்வி