/* */

You Searched For "#Disabled"

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் உதவித் தொகையை உயர்த்தி தரக் கோரி மாற்றுத்திறனாளிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த்தினர்.

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் கவனயீர்ப்பு  ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு...

கிருஷ்ணகிரியில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ்  மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
புதுக்கோட்டை

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட...

95 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.95 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்
தர்மபுரி

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.97.84 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கல்

தர்மபுரி மாவட்டத்தில், 1300 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.97.84 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.97.84 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கல்
சேப்பாக்கம்

தென்சென்னை கோட்டூரில் கொரோனா நிவாரண உதவிகள்: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ...

தென்சென்னை மாவட்டம் கோட்டூரில் கொரோனா நிவாரண உதவிகளை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வழங்கினார்.

தென்சென்னை கோட்டூரில் கொரோனா நிவாரண உதவிகள்: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வழங்கல்
அரியலூர்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள்:...

அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி நலனுக்காக சேவையாற்றிய நிறுவனங்கள், அமைப்புகள், தனிநபர்கள் தமிழக அரசு வழங்கும் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக  சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள்: கலெக்டர் தகவல்
பர்கூர்

கிருஷ்ணகிரி: மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாமில், 105 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

கிருஷ்ணகிரி: மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
ஒரத்தநாடு

போனது கன்று குட்டி, வந்தது கறவை மாடு. தன்னலமற்ற சேவைக்கு கிடைத்த...

தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளியின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி கலெக்டர் கறவை மாடு வாங்க ரூ 50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.

போனது கன்று குட்டி, வந்தது கறவை மாடு. தன்னலமற்ற சேவைக்கு கிடைத்த வெகுமதி
அரியலூர்

அரியலூரில் வாழ்வாதாரத்தை இழந்துவாடும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி

அரியலூரில் முழு ஊரடங்கால் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி மிகவும் சிரமம் அடைந்து வருகிறார். அவர் நிவாரண உதவிகள் வழங்கவேண்டும் என்று கோரிக்கை...

அரியலூரில் வாழ்வாதாரத்தை இழந்துவாடும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி
திருப்போரூர்

திருப்போரூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் அமைப்பு நிவாரண பொருட்கள்

திருப்போரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் அமைப்பு சார்பில் நிவாரண பொருட்களை ல் எம்.எல்.ஏ பாலாஜி வழங்கினார்.

திருப்போரூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் அமைப்பு நிவாரண பொருட்கள்