You Searched For "#Cinema news"
சினிமா
கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
எம்.ஜி.ஆரின் முதல் திருமணம் நல்லபடியாக முடிந்தது. அவரது மனைவி தங்கமணி கர்ப்பமானார்.
சினிமா
எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?
சினிமா ஊழியர்களும் கதாநாயகன் சாப்பிடும் சாப்பாட்டினை தான் சாப்பிடனும் என்ற விதிகளை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்.,
சினிமா
ஓல்ட் பன்ச்! கோல்ட் பன்ச்! கண்ணதாசனின் வரிகளை ரீமேக் செய்த ‘ரஜினி 171’...
ரஜினி நடிக்கும் 171வது படமான கூலி படத்தின் புதிய அப்டேட்கள் வெளியாகி உள்ளது.
திருவள்ளூர்
பிரபல இயக்குனர் பசி துரை காலமானார்
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் ஜேஎஃப்சி துரை வயது மூப்பு காரணமாக காலமானார்.
தேனி
மலையாள சினிமாவின் முதல் ரூ.200 கோடி க்ளப்..!
மலையாள சினிமா படமான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
சினிமா
படிக்கிற பொண்ணுங்கள அருவா எடுக்க சொல்வதா?
படிக்கும் பெண்களை அருவா எடுக்க சொல்லும் காட்சிகளை எப்படி எடுக்கலாம் என காடுவெட்டி? ஆர்.கே. சுரேஷுக்கு குவியும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
சினிமா
அவ, எந்த நேரத்துல என்ன செய்வான்னே தெரியாது..!
நடிகர் திலகம் சிவாஜி தனது எதிர்வீட்டில் வசித்து வந்த ஆச்சி மனோரமாவை பற்றி சொன்ன வார்த்தைகள் தான் இவை.
சினிமா
இளையராஜாவின் 40வது வயதில் பயணங்கள் முடிவதில்லை!
1982ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் நாள் வெளியான படம் பயணங்கள் முடிவதில்லை.
சினிமா
கவுண்டமணி - செந்தில் சில சுவாரஸ்யங்கள்..!
சிலரின் வாழ்க்கையில் நல்ல நேரம் என்பது எப்படி யார் மூலமாக வரும் என சொல்லவே முடியாது.
சினிமா
வரலட்சுமி சரத்குமாருக்கு நிச்சயதார்த்தம்..! 'வாழ்த்துகள்...
பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு நடிகர் ஆர்யா உட்பட பல நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சினிமா
முடிவுக்கு வந்து விட்டதா திரிஷா விவகாரம்?
மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட ரூ. 1 லட்சம் அபராதத்தை நீதிமன்றம் ரத்து செய்தததை அடுத்து விவகாரம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.
சினிமா
விஜயகாந்தின் நடிப்பு திறமையை கண்டு வியந்த நடிகை ராதா
விஜயகாந்தின் நடிப்பை பார்த்து தான் வியந்து போனதாக நடிகை ராதா தெரிவித்திருந்தார்.