உடையார்பாளையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

உடையார்பாளையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
X

உடையார்பாளையத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

உடையார் பாளையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டு, உடையார்பாளையம் பேரூராட்சியில் 2 மற்றும் 11 வது வார்டுகளில், கலைஞர் நகர்புற மேம்பட்டுத் திட்டத்தின் கீழ் 1.06 லட்சம் மதிப்பீட்டில், புதிய பேவர் பிளாக் சாலை மற்றும் கல்வெட்டு அமைக்கும் பணியினை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி, இளநிலை பொறியாளர் சுப்ரமணியன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!