/* */

You Searched For "#Ariyalurdistrict"

ஜெயங்கொண்டம்

அரியலூர் மாவட்டம் கோடாலி அரசு பள்ளியில் மாணவியை தீண்டிய பாம்பு

கோடாலி கிராமத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவியை பாம்பு தீண்டியதால் மருத்துவமனையில் சிகிச்சை.

அரியலூர் மாவட்டம் கோடாலி அரசு பள்ளியில் மாணவியை தீண்டிய பாம்பு
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் இன்று 2 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு

கொரோனா தொற்றிற்கு 16,819 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,504 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 260 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் இன்று 2 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு
அரியலூர்

அரியலூர் மாவட்ட வங்கி கடன் முகாமை துவக்கி வைத்த கலெக்டர்

அரியலூர் மாவட்ட வங்கிகளில் கடன் வழங்கும் முகாமை கலெக்டர் துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கினார்.

அரியலூர் மாவட்ட வங்கி கடன் முகாமை துவக்கி வைத்த கலெக்டர்
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர், வார்டு...

அரியலூர் மாவட்டத்தில் 3 ஊராட்சி தலைவர், 9 வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் விபரம் வெளியிடப்பட்டு உள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள்
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா: ஒருவர் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டத்தில் பல மாதங்களுக்கு பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 100 க்கு கீழே குறைந்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா: ஒருவர் உயிரிழப்பு
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா பாதிப்பு

அரியலூரில் இன்று குணமடைந்து வீடு திரும்பியர்வர்கள் 9 பேர். மருத்துமனைகளில் 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா பாதிப்பு
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாக்கு ஒருவர் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டத்தில் இன்றுவரை 16,606 பேர் பாதிக்கப்பட்டு, 254 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாக்கு ஒருவர் உயிரிழப்பு
அரியலூர்

அரியலூர் மாவட்ட உணவுப்பொருட்கள் சேமிப்பு கிடங்கினை கலெக்டர் ஆய்வு

இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, கோதுமை மற்றும் சாத்தமங்கலம் நெல் அறவை ஆலை பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

அரியலூர் மாவட்ட உணவுப்பொருட்கள் சேமிப்பு கிடங்கினை கலெக்டர் ஆய்வு