/* */

You Searched For "#Ariyalur District"

ஜெயங்கொண்டம்

அரியலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
ஜெயங்கொண்டம்

அரியலூர் மாவட்டத்தில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு...

அரியலூர் மாவட்ட கல்வி நிலையங்களில் காவல்துறை அதிகாரிகள் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினர்

அரியலூர் மாவட்டத்தில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
அரியலூர்

அரியலூர் மாவட்ட 201 ஊராட்சிகளிலும் சுதந்திரதினத்தன்று கிராமசபை

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் சுதந்திரதினத்தன்று கிராமசபை கூட்டம் நடத்தப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்ட 201 ஊராட்சிகளிலும் சுதந்திரதினத்தன்று கிராமசபை கூட்டம்
அரியலூர்

+1 தேர்வு முடிவுகள் வெளியீடு: அரியலூர் மாவட்டம் மாநில அளவில் 9 வது...

3979 மாணவர்களும், 4515 மாணவிகளும் ஆக மொத்தம் 8494 தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதம் 93.06 ஆகும்.

+1 தேர்வு முடிவுகள் வெளியீடு: அரியலூர் மாவட்டம் மாநில அளவில் 9 வது இடம்
அரியலூர்

10 வகுப்பு தேர்ச்சி விகிதம்: மாநில அளவில் அரியலூர் மாவட்டம் 13வது

தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

10 வகுப்பு தேர்ச்சி விகிதம்: மாநில அளவில் அரியலூர் மாவட்டம் 13வது இடம்
அரியலூர்

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த அரியலூர் மாவட்ட கார்த்திக்கு பாராட்டு

ஆசியகோப்பை வளைகோல் பந்துபோட்டிகளில் வெண்கலப்பதக்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த அரியலூர் மாவட்ட கார்த்திக்கு பாராட்டு.

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த அரியலூர் மாவட்ட கார்த்திக்கு பாராட்டு
ஜெயங்கொண்டம்

இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி

இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி கூட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் நடந்தது.

இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் தீபாவளி வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட்டம்

அரியலூர் மாவட்டத்தில் தீபாவளியை, பொதுமக்கள் புத்தாடை அணிந்து இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

அரியலூர் மாவட்டத்தில் தீபாவளி  வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட்டம்
அரியலூர்

அரியலூர்மாவட்டத்தில் தொழில் முனைவோர் தொழில் துவங்க ரூ149 லட்சம்...

இத்திட்டத்தின் கீழ் 21-22ஆம் நிதியாண்டிற்கு அரியலூர் மாவட்டத்திற்கு 15 பயனாளிகளுக்கு மானிய தொகையாக ரூ.149 லட்சம் இலக்கீடு நிர்ணயம்.

அரியலூர்மாவட்டத்தில் தொழில் முனைவோர் தொழில் துவங்க  ரூ149 லட்சம் இலக்கீடு
பிற பிரிவுகள்

திருமழபாடி நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம் பக்தர்கள் தரிசனம்.

திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோவில் திருநந்தியெம்பெருமான், சுயசாம்பிகை திருக்கல்யாணம் நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருமழபாடி நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம்  பக்தர்கள் தரிசனம்.