/* */

You Searched For "#Annamalaiyar Temple"

திருவண்ணாமலை

அண்ணாமலையார் கோவிலில் ரஜினி: ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு

லால் சலாம் படப்பிடிப்பிற்கு திருவண்ணாமலை வந்துள்ள நடிகர் ரஜினிகாந்த் இன்று அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்'

அண்ணாமலையார் கோவிலில் ரஜினி: ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு
திருவண்ணாமலை

அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை அமைச்சர் வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் அமைச்சர் ஆய்வு
திருவண்ணாமலை

ஹெலிகாப்டரில் வந்து அண்ணாமலையாரை தரிசித்த கர்நாடகா காங்கிரஸ் தலைவர்...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் சுவாமி தரிசனம் செய்தார்.

ஹெலிகாப்டரில் வந்து அண்ணாமலையாரை தரிசித்த  கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சிவக்குமார்
திருவண்ணாமலை

பவுர்ணமி முடிந்தும் அண்ணாமலையார் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

அண்ணாமலையார் கோயிலில், சித்ரா பவுர்ணமி முடிந்த பிறகும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பவுர்ணமி முடிந்தும் அண்ணாமலையார் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மன்மத தகனம் விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு மன்மத தகனம் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மன்மத தகனம் விழா
திருவண்ணாமலை

அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு தாராபிஷேகம் தொடக்கம்

அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் தாராபிஷேகம் இன்று தொடங்கி வரும் 29ம் தேதி வரை நடக்கிறது

அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு தாராபிஷேகம் தொடக்கம்
திருவண்ணாமலை

அண்ணாமலையார் கோயிலில் 365 திரி விளக்கு ஏற்ற கலெக்டர் தடை

அண்ணாமலையார் கோயிலில் 365 என்ற விளக்கை ஏற்றுவதற்கு கலெக்டர் தடை விதித்துள்ளார் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

அண்ணாமலையார் கோயிலில் 365 திரி விளக்கு ஏற்ற கலெக்டர் தடை
திருவண்ணாமலை

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அடிப்படை வசதிகள்: கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அடிப்படை வசதிகள்: கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வருவாய் துறை அமைச்சர் சாமி...

அண்ணாமலையாரை தரிசித்த பிறகுதான் வேட்பு மனு தாக்கல் செய்வது வழக்கம் என கர்நாடகா மாநில வருவாய்த்துறை அமைச்சர் தெரிவித்தார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வருவாய் துறை அமைச்சர் சாமி தரிசனம்