/* */

You Searched For "#actorvijay"

சினிமா

இந்த மூஞ்சிக்கு ஹீரோவா..? 'விஜய்'யை நோகடித்த காலங்கள்..!

எலிக்கு மீசை மொளைச்ச மாதிரி முகத்தை வச்சிக்கிட்டு ஹீரோவாக எப்படி நடிக்க வந்தார்? என்ற கேள்வி, விஜய்-ன் வெற்றிப்பயணத்துக்கு தூண்டுகோலானது.

இந்த மூஞ்சிக்கு ஹீரோவா..? விஜய்யை நோகடித்த காலங்கள்..!
விருத்தாச்சலம்

விருத்தாசலத்தில் விஜய் மக்கள் இயக்கம் : புதிய கிளை திறப்பு

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல்,புதிய கிளை, பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.

விருத்தாசலத்தில் விஜய் மக்கள் இயக்கம் : புதிய கிளை திறப்பு
மதுரை மாநகர்

மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

மதுரையில் திரையுலகின் இணைய விஞ்ஞானி விஜய் என அப்துல்கலாம் புகைப்படத்துடன் சித்தரித்த விஜய் ரசிகர்கள்

மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
சோழிங்கநல்லூர்

இயக்கத்தில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை: விஜய் மக்கள் இயக்கம் மாநில...

செய்தியாளர்களை சந்தித்த விஜய் மக்கள் இயக்கம் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனாந்த்.

இயக்கத்தில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை: விஜய் மக்கள் இயக்கம் மாநில பொதுச்செயலாளர்
எடப்பாடி

எடப்பாடி பஸ் நிலையத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் இனிப்பு வழங்கி...

உள்ளாட்சி தேர்தல் வெற்றியை தொடர்ந்து எடப்பாடி பஸ் நிலையத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டினர்.

எடப்பாடி பஸ் நிலையத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
சென்னை

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்: விசிக தலைவர் திருமாவளவன்

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்: விசிக தலைவர் திருமாவளவன்
சினிமா

அரசியலுக்கு நாள் குறித்தார் நடிகர் விஜய்? துள்ளிக்குதிக்கும்...

உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கணிசமாக வெற்றி பெற்றிருப்பதால், நடிகர் விஜய்க்கு மீண்டும் அரசியல் ஆசை துளிர்த்திருக்கிறது. வரும் 2026...

அரசியலுக்கு நாள் குறித்தார் நடிகர் விஜய்?  துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்
சோழிங்கநல்லூர்

அரசு பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் செய்து வரும் விஜய் ரசிகர்கள்

நீலாங்கரை கபாலீஷ்வரர் நகர் பகுதி அரசு பள்ளிக்கு விஜய் ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர்.

அரசு பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் செய்து வரும் விஜய் ரசிகர்கள்
எழும்பூர்

நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம்; உயர் நீதிமன்றம் தடை

நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட ரு. 1 லட்சம் அபராதத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம்; உயர் நீதிமன்றம் தடை
சினிமா

கர்நாடக மாநில ரசிகர்கள் சார்பில் நடிகர் விஜயின் முழு உருவச்சிலை

அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கர்நாடக மாநில ரசிகர்கள் சார்பில் நடிகர் விஜயின் முழு...

கர்நாடக மாநில ரசிகர்கள் சார்பில் நடிகர் விஜயின் முழு உருவச்சிலை
திருநெல்வேலி

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு தடுப்பூசி முகாம்

திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி அரிமா சங்கம், காவலர் வாய்ஸ், தளபதி விஜய் மக்கள் இயக்கம், அலங்கார் சினிமாஸ் ரெட் ஷோன் உள்ளாடைகள் இணைந்து நடத்தும் கொரோனா...

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு தடுப்பூசி முகாம்