/* */
கடலூர்

கடலூர் மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளுக்கு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 9,492 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதில், 3,184 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது.

கடலூர் மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு
விருத்தாச்சலம்

விருதாச்சலம் அருகே விவசாயி வீட்டில் 110 பவுன் நகைகள் திருட்டு

விருதாச்சலம் அருகே பட்டபகலில் திருமணத்திற்காக வைத்திருந்த 110 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதாச்சலம் அருகே விவசாயி வீட்டில் 110 பவுன் நகைகள் திருட்டு
திட்டக்குடி

திட்டக்குடி அருகே சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் 6 பேர் கைது

திட்டக்குடி அருகே சிறுவன் மர்ம மரணத்தில் திமுக நிர்வாகி உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

திட்டக்குடி அருகே சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் 6 பேர் கைது
கடலூர்

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்
கடலூர்

கடலூரில் நடிகர் சூர்யா படம் வெளியான திரையரங்குகளில் பலத்த போலீஸ்...

சூர்யா படத்திற்கு பாமக எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் போலீஸாரின் தீவிர பரிசோதனைக்கு பிறகே திரையரங்கில் ரசிகர்களுக்கு அனுமதி

கடலூரில் நடிகர் சூர்யா படம் வெளியான திரையரங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
கடலூர்

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தவர்...

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு முகநூலில் கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு  கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
கடலூர்

திராவிட மாடலை ஸ்டாலின் கைவிடவேண்டும்- அர்ஜுன் சம்பத் பேட்டி

திராவிட மாடலை அண்ணா கைவிட்டது போல ஸ்டாலின் கைவிட வேண்டும் என கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத் பேட்டி.

திராவிட மாடலை ஸ்டாலின் கைவிடவேண்டும்- அர்ஜுன் சம்பத் பேட்டி
திட்டக்குடி

பள்ளி மாணவரை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவர் போக்ஸோவில் கைது

திட்டக்குடி அருகே பள்ளி மாணவரை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்

பள்ளி மாணவரை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவர் போக்ஸோவில் கைது
Trending Today News

ஜெய்பீமை தொடர்ந்து துணிந்தவன் படத்திற்கும் கடலூரில் பா.ம.க....

சூர்யாவின் துணிந்தவன் படத்தை கடலூர் மாவட்டத்தில் திரையிடக்கூடாது என பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

ஜெய்பீமை தொடர்ந்து   துணிந்தவன் படத்திற்கும் கடலூரில் பா.ம.க. எதிர்ப்பு
கடலூர்

கடலூர் வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

கடலூர் வருகை தந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

கடலூர் வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு